(2)
எனது கார், 16 வருடம் வயதுடையது. A/c repair, Oil change, Wheel alignment போன்ற அடிப்படை பராமரிப்பு பணிகளை முடித்து விட்டு பயணத்திற்காக காத்திருந்தோம்.வாகனத்தின் வயதை கருத்தில் கொண்டு, எந்த வகையான break-down – க்கும் தயாராகவே இருந்தோம். அவ்வாறு ஏற்பட்டால் எந்தவித ஏமாற்றங்களும் இல்லாமல், பயணத்தை முடித்துக்கொள்ள தயாராக இருந்தோம்.